பாடத்திட்டம் : தமிழ்
பிரிவு 1 - மொழி ஆராய்ச்சியின் தோற்றம் - மொழி இனங்கள் - திராவிட மொழிகள் - வடமொழி திராவிட
மொழிகளுக்கிடையே
உள்ள வேறுபாடுகள்.
தமிழின்தொன்மை -
உயர் தனிச் செம்மொழி - காலந்தோறும் தமிழ் - தொல்காப்பியர் காலத் தமிழ் -
பல்லவர், பாண்டியர், சோழர் காலத் தமிழ்.
பிரிவு 2 - சொற்றொடர் அமைப்பு - சொற்பொருள் மாற்றம் - பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் - கடன்
வாங்கல் கலைச்
சொல்லாக்கம்..
பிரிவு 3 - எழுத்து - சொல் இலக்கணம் - யாப்பு, அணி இலக்கணம்.
பிரிவு 4 - அகம் -புறம் - முதல் கரு,. உரிப்பொருள்கள், தொல்காப்பியம்- புறப்பொருள் வெண்பா மாலை
நம்பியகப் பொருள்
பிரிவு 5 - மெய்ப்பாடு - எண் வகை- விளக்கம் - பொருள்கோள் விளக்கம் -இறைச்சி - உள்ளுறை
விளக்கம்
பிரிவு 6 - சங்க இலக்கியம் - சங்கம் பற்றிய குறிப்புகள் பாட்டும் - தொகையும் தொகுப்பு முறை - சங்க
இலக்கியச்
சிறப்புகள் - ஒளவையார் - பரணர், கபிலர், நக்கீரர் - செய்யுள்யாத்த அரசர்கள் - பெண்பாற்
புலவர்கள்.
பிரிவு 7 - ஐம்பெருங் காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள் பதினெண்கீழ்க் கணக்கு நுhல்கள் - நீதி
நுhல்களின் சிறப்பு
பிரிவு 8 - பக்தி இலக்கியம் - தேவாரம் - திவ்வியப் பிரபந்தம் - திருமந்திரம் - திருப்புகழ் - பட்டினத்தார் -
தாயுமானவர் - அருணகிரிநாதர்.
கம்பராமாயணம் -
மகாபாரதம் - பெரிய புராணம் - திருவிளையாடற் புராணம் - தல புராணங்கள்.
சிற்றிலக்கியங்கள்
- 96 வகை பிரபந்தங்கள் -
கலம்பகம் - துhது - உலா
-பிள்ளைத்தமிழ் - பள்ளு -
குறவஞ்சி முதலியன
சமயங்கள் வளர்த்த தமிழ் - இசுலாம் - கிருத்துவம் - சித்தர்கள் - சமயச்
சீர்திருத்தம்.
பிரிவு 9 - தமிழில் உரைநடை - தமிழ் நுhல்கள் பதிப்பு முயற்சி,, இலக்கிய ஆராய்ச்சி - புனை கதைகள் -
நாவல் -
சிறுகதைகள்..
பிரிவு 10 - நாடக இலக்கியம் - முத்தமிழ் - நாடக இலக்கியங்களின் தோற்றம் - நாடக வகைகள்- மனோன்
மணீயம் -
சங்கரதாஸ் சுவாமிகள் - ஒளவை சண்முகம் - பம்மல் சம்பந்த முதலியார் - மனோகர் - சோ.
இலக்கியத்
திறனாய்வு - தேவையா?
நன்மை - தீமைகள்
- திறனாய்வு வகைகள் உணர்ச்சி
கற்பனை - கருத்து
- வடிவம்.
பிரிவு 11- படைப்பாற்றல் - கவிதை, கதை, கட்டுரை, நாடகம் எழுதும் ஆற்றலைச்சோதித்தல்.
No comments:
Post a Comment