web Search

Custom Search

Saturday 4 October 2014

 அன்பார்ந்த  ஆசிரியப்  பெருமக்கள்  மற்றும் போட்டித்தேர்வேர்கள
 உங்கள்  அனைவருக்கும்  வணக்கம் நங்கள்  இன்றைய  போட்டித்தேர்வுகளில்  நீங்கள்
வெற்றிபெற  இலவச  இணையதள  பயற்சி மையத்தை துவங்கி  உள்ளோம்  என்பதை
 மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

          இதன்  மூலம்  தங்கள்  இருக்கும் இடத்திலிருந்தபடி
 போட்டித்தேர்விற்கான  வினா-விடை, வீடியோ படங்கள், பாட  குறிப்புகளை
 பதிவிறக்கம்  செய்து தங்களது  தேர்விற்கான  பாட  அறிவினை  பெற்று தேர்வில்
 வெற்றி  பெற  வாழ்த்துகிறோம்  நன்றி.

எங்களுக்கு  உங்களது  கணிவான  ஆதரவை  தந்து எங்களது  சேவையினை  தொடர்ந்து
 செய்ய  உதவுமாறு பணிவுடன்  கேட்டுக்கொள்கிறோம்

சில  மாதிரி  வீடியோ  பாடங்களை  காண  கீழே சொடுக்கவும்.

        தமிழ் மாதிரி – தமிழ்  தொண்டு (பாரதியார்)

        கணிதம்  மாதிரி – வகுத்தலுக்கான விதி  ( test of test of divisibility



Custom Search

No comments: